*தயாரிப்பாளர் தாணு விளக்கம்!*
காலா படத்தை முன்னிறுத்தி பணம் பறிக்கும் வேலையில் சிலர் இறங்கி உள்ளனர்.
கபாலி பட விநியோகிஸ்தர் வேணுகோபால் என்பவர் செல்வகுமாரை அறிமுகம் செய்தார், மற்றபடி இவருக்கும் கபாலி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு கபாலி படத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.
Posted in:
0 comments:
Post a Comment