Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews


இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews

கடலில் இருந்து பெற கூடிய குடிநீர் 1 லிட்டர் 5 பைசாவுக்கு விரைவில் கிடைக்கும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்*

*🔵⚪கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது, மீறியதால் தான் கே.சி.பழனிசாமி மீது நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்*

*காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி, நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்..*
*கே.சி.பழனிசாமியின் கருத்தில் உள்நோக்கம் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்..*

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.*

*கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது; எடுக்கக்கூடாது.*
*மீறியதால் தான் கே.சி.பழனிசாமி மீது நடவடிக்கை  : அமைச்சர் ஜெயக்குமார்*
*🔵⚪ குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்*

*இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேவை*

*குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தபின் கமல்ஹாசன் பேட்டி*
*🔵⚪டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது*
*ஆலோசனையில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

*காங்கிரஸ் கட்சியில் செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை என தகவல்*

 *🔵⚪ விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்*

*நீட் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்த 72,000 மாணவர்களில் 70,419 மாணவர்கள் முதற்கட்ட பயிற்சிக்கு வருகின்றனர் : அமைச்சர் செங்கோட்டையன்*

*பொது தேர்வு முடிந்ததும் 4,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 8 கல்லூரிகளில் உணவு, தாங்கும் வசதியுடன் நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More