Hi manisat
#ref-menu

Tuesday, March 6, 2018

இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil


இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil


பெரியார் சிலையை தொட்டுப்பார்க்க கூட எவனுக்கும் தகுதி கிடையாது -மு.க.ஸ்டாலின்*

#JUSTIN | தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் - திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால் மாற்று அணி குறித்து ஆலோசித்து முடிவு - மு.க.ஸ்டாலின்

*🔵⚪நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மார்ச் 31 முதல் ஏப்ரல் 10 வரை வைகோ தலைமையில் நடைபயணம்*

*🔵⚪திரிபுராவில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததை போல, தமிழகத்திலும் பாஜக மாற்றத்தை கொண்டு வரும் : தமிழிசை செளந்தரராஜன்*

திராவிட கட்சி காவரி நதிநீர் ஆய்வு கூட்டத்தினை அரசியல் ரிதியாக எடுக்க வேண்டும்  : தமிழிசை செளந்தரராஜன்

லெனின் சிலை விவகாரத்தில் ஹெச். ராஜாவின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து.

பாஜக வலுவான கட்சியாக தற்பொழுது உள்ளது : தமிழிசை செளந்தரராஜன்

*🔵⚪BREAKING இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் - அமைச்சர் திஷ்ஷநாயகே*

இலங்கையில் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏற்பட்டிருப்பதையடுத்து 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தி அரசாணை வெளியிடப்படும் - இலங்கை அமைச்சர் திஷ்ஷநாயகே 

 இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தி அரசாணை வெளியிடப்படும் - இலங்கை அமைச்சர் திஷ்ஷநாயகே

*🔵⚪மாணவர்களை படிக்க சொல்லும் ரஜினி; நடிக்க செல்வதே சரி*

தமிழகத்தில் தலைமை பதவிக்கு வெற்றிடம் உள்ளது என்று கூறிய ரஜினியின் கருத்துக்கு சீமான் பதில்

சென்னை அடையாறில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

கர்நாடகாவில் போய் ஆங்கிலம் பேச சொல்வாரா ரஜினி? - சீமான் கேள்வி

*🔵⚪டெல்லியில் மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி*

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அதிமுக போராடும் – தம்பிதுரை

திமுக இணைந்து போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை – தம்பிதுரை

அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது – தம்பிதுரை

கட்சிக்கு அப்பாற்பட்ட பிரச்சனைக்காக அனைவரும் போராடவேண்டியது அவசியம் – தம்பிதுரை

அடுத்தகட்ட போராட்டம் குறித்து கட்சி தலைமையுடன் ஆலோசித்து
*

*தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற தனது கருத்தை பேஸ்புக்கிலிருந்து ஹெச்.ராஜா நீக்கினார்.*

*தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய ஹெச்.ராஜா பதிவுக்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு.*

*தனது முகநூல் பக்கத்தில் இருந்த பதிவை நீக்கினார் ஹெச்.ராஜா..*
[06/03, 3:26 pm] ‪+91 80980 58901‬: *🔵⚪ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு மாலை 4.30க்கு ஒத்திவைப்பு.*

*கார்த்தியை சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரும் வழக்கு மாலை 4.30 மணிக்கு ஒத்திவைப்பு : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்*
[06/03, 3:44 pm] ‪+91 80980 58901‬: *🔵⚪சென்னை உத்தண்டியில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியதாக நடிகர் கமலுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு*

*விதிகளை மீறி, அனுமதியின்றி நடிகர் கமல் உள்ளிட்ட 138 பேர் பங்களாக்கள் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு*

*விதிகளை மீறி கமல், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 பேர் உத்தண்டியில் பங்களா கட்டியுள்ளதாக சி.எம்.டி.ஏ உயர்நீதிமன்றத்தில் தகவல்*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More