Hi manisat
#ref-menu

Tuesday, March 6, 2018

இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil

இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil


________________________________


🔵⚪ *பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி டிஐஜியிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு*

🔵⚪ *நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் கைது..*

🔵⚪ *கலவரத்தை தொடர்ந்து இலங்கையில் 7 நாட்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது; கண்டி உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து இலங்கை அரசு நடவடிக்கை*

*1958ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது*

🔵⚪ *பைக்கில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் தேசிய நெடுஞ்சாலைகளில் மணல் குவியலால் அதிகரிக்கும் விபத்துகள்*

🔵⚪ *கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ காவல் நீட்டிப்பு!*


________________________________
இன்றைய நிகழ்வு... 
நாளைய நினைவு

*🔵⚪காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் நாளை நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டம், நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு*

*🔵⚪பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு*

* சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை.

*🔵⚪சிரியாவில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழப்பு*

சிரியாவின் லடாகியாவில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்திற்கு சென்றபோது விபத்துக்குள்ளானது

*🔵⚪திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைப்பு*

திரிபுரா மாநிலம் சப்ரூம் மோட்டார் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது

| மார்ச் 13ம் தேதி இரவு விருந்துக்காக எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு*

* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இரவு விருந்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார் 

*🔵⚪புதுச்சேரி:குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாறன்(55)  அரசு தலைமை மருத்துவமனை அருகே மாறனை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.*

*🔵⚪அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி நரசிம்ம ரெட்டி உறுப்பினராக சேர்ப்பு *

🔵⚪ முதல் டி20 போட்டியில் இலங்கைக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

* கொழும்புவில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது

* அதிகபட்சமாக இந்திய வீரர்கள் ஷிகர் தவான் 90 (49), மணீஸ் பாண்டே 37 (35) ரன்களை எடுத்தனர்

 *🔵⚪BREAKING | வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பெரியார் சிலை உடைப்பு*

* பெரியார் சிலையை சேதப்படுத்திய  இருவர் கைது

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More