*JUSTIN | ஈரோட்டில் உள்ள பெரியார் இல்லம் மற்றும் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு*
* வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பெரியார் சிலையை உடைக்க முயன்றதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு...
* திருப்பத்தூர் பாஜக நகர செயலாளர் முத்துராமன்
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரான்சிஸ் கைது
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
0 comments:
Post a Comment