_*◾🛑🛑◾விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூரில் கிராம மக்கள் 2 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம். சிறுவன் சமயனை கொலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதம்*_
*___________ NEWS____________*
: _*◾🔸🔸◾காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திப்பது பயனற்றது - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்*_
*___________ NEWS____________*
_*🍊🍊🍊முதுநிலை மருத்துவப் படிப்பில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது சமூக அநீதியாகும் - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி.*_
*___________NEWS____________*
_*◾🛑🛑◾திரிபுராவில் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது: முத்தரசன்*_
*___________NEWS____________*
_*⚫⚪🔴காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது தவறு - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு. காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தியுங்கள் என பிரதமர் அலுவலகம் கூறியது - அமைச்சர் ஜெயக்குமார்*_
*┈┉┈┉━✿ NEWS ✿━┉┈┈┉*
_*◾🛑🛑◾கம்பத்தை சேர்ந்த வன அதிகாரி மணிகண்டன் யானை தாக்கி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல். இரங்கல் தெரிவித்து வன அதிகாரி மணிகண்டனின் மனைவி சங்கீதாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்*_
*_______________________*
[
_*🚩🚩காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் செய்ததற்காக ஸ்டாலின் மக்களிடம் தோப்புக்கரணம் போடவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது பொய்; வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கமுடியாது - ஹெச். ராஜா*_
*___________ NEWS____________*
_*⚫⚪🔴தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். இதில் 100 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.*_
*┈┉┈┉━NEWS ✿━┉┈┈┉*
_*🚩🚩உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். இந்தியாவில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 65% க்கும் அதிகமான அளவில் உள்ளனர் . மகத்தான இளைஞர் சக்தியால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியும் - பிரதமர் நரேந்திரமோடி*_
*__________NEWS____________*
_*◼◼◼அதிமுகவினருக்கும் டிடிவி தினகரன் அணியினருக்கும் இடையிலான மோதலில் காயமடைந்தவருக்கு, தங்க தமிழ்ச்செல்வன் ஆறுதல்*_
*┈┉┈┉━✿ NEWS ✿━┉┈┈┉*
_*◾🔸🔸◾உதகை மற்றும் குன்னூரில் ரூ. 2 ஆயிரம் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் கைது . கோவையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை*_
*___________NEWS____________*
_*◾🔥🔥◾புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக அரசை விமர்சிப்பது குறித்து புதுச்சேரி அதிமுக கொறடா வையாபுரி கண்டனம்*_
_*◾🔹🔹◾சென்னை பல்லாவரம் அருகே முன்னாள் காதலன் கிண்டல் செய்ததால் பெட்ரோல் குண்டு வீச்சு. காதலி கூறியதன் பேரில் பம்மலில் முன்னாள் காதலன் கோபி வீட்டில் தற்போதைய காதலன் குண்டு வீச்சு. கோபி புகாரின் பேரில் காதலன் சரத்குமார் உள்பட 4 பேரை சங்கர்நகர் போலீசார் தேடுகின்றனர்*_
0 comments:
Post a Comment