இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News
*🔵⚪காவிரி விவகாரத்தில் திமுக சொன்ன பிறகே தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.*
*🔵⚪யார் காணாமல் போவார்கள்? தேர்தலுக்கு பின் பார்க்கலாம்– முதல்வர் பழனிசாமிக்கு விஜயகாந்த் பதில்*
*🔵⚪JUSTIN | குமாரபாளையத்தில் ரேக்ளா பந்தயத்தில் பார்வையாளர் பகுதியில் குதிரை புகுந்ததில் 6 பேர் பலத்த காயம்.*
* பலத்த காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.
*🔵⚪மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் - இளைஞரணி தலைவர் அன்புமணி.*
* தமிழகத்தில் பலவீனமான முதலமைச்சர் இருப்பதால், பிரதமர் சந்திக்க மறுக்கிறார் - அன்புமணி.
*🔵⚪சென்னை பல்லாவரம் அருகே முன்னாள் காதலன் கிண்டல் செய்ததால் பெட்ரோல் குண்டு வீச்சு*
காதலி கூறியதன் பேரில் பம்மலில் முன்னாள் காதலன் கோபி வீட்டில் தற்போதைய காதலன் குண்டு வீச்சு
கோபி புகாரின் பேரில் காதலன் சரத்குமார் உள்பட 4 பேரை சங்கர்நகர் போலீசார் தேடுகின்றனர்
*🔵⚪கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.*
*🔵⚪எம்எல்ஏக்களுக்கு பணத்தை கொடுத்து ஆட்சியை காப்பாற்றுவது யார்? மாதா மாதம் படி அளப்பது யார்?*
தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா?
அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா?
- திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி
*🔵⚪அரியலூர்: தா. பழுர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது*
*🔵⚪காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றும் - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.*
*🔵⚪கம்பத்தை சேர்ந்த வன அதிகாரி மணிகண்டன் யானை தாக்கி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்*
இரங்கல் தெரிவித்து வன அதிகாரி மணிகண்டனின் மனைவி சங்கீதாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
*🔵⚪திரிபுரா சட்டமன்ற தேர்தலில் தோல்வி: முதல்வர் மாணிக் சர்க்கார் ராஜினாமா*
*🔵⚪தேர்தல் வந்தால் திமுக கூட்டணி வெற்றி பெறும்;*
பாரதிய ஜனதா கட்சி வட கிழக்கு மாநிலங்களில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து குழப்பங்களை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளது - வைகோ
பிரதமர் மோடி அரசு தமிழகத்தை அழிக்க முடிவெடுத்துவிட்டது
தேர்தல் வந்தால் திமுக கூட்டணி வெற்றி பெறும்- வைகோ

0 comments:
Post a Comment