Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News

♈🇮🇳🌴 *8am-4-3-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை*  🌴🇮🇳 ♈  ♈ 🇮🇳 🌴

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News



♈🇮🇳இன்று    4-3-  18 மாண்புமிகு தமிழக போக்குவரத்துறை அமைச்சர்  கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர்  பங்கேற்று மாணிய விலையில் வழங்க கூடிய அம்மா ஸ்கூட்டர் வழங்கும் மாவட்ட அளவிலான திட்டத்தை  காலை 9-30  மணிக்கு  மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள் பி ஆர் ஒ கரூர் செந்தில்

♈🇮🇳free  general health  camp held at MUGALIVAKKAM government high school on 4.3.2018 from 10.am to 2.00 pm by  ERA.BASKARAN advocate 156th ward

♈🇮🇳 வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாகிதாரி, பின் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மரணித்தார்

♈🇮🇳கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் "நேரடியாகவே" மக்களின் உயிரைப் பறிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்

♈🇮🇳  நெல்லை பேராசிரியர் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது

♈🇮🇳மேலூர் அருகே லாரி மீது கார் மோதல் : 2 பேர் பலி

♈🇮🇳  ஜெ.,நினைவிடத்தில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை

♈🇮🇳திருவள்ளூர்: டிரைவரை மிரட்டி லாரி கடத்தல்

♈🇮🇳மார்ச்-04: பெட்ரோல் விலை ரூ. 74.94, டீசல் விலை ரூ.66.30

♈🇮🇳காஞ்சிபுரம் அருகே தனியார் துணி குடோனில் தீவிபத்து

 ♈🇮🇳  குஜராத் மாநிலத்தில் கல்வி கற்கும் சீன மாணவர்கள், ஹிந்தி மொழியையும், யோகா கலையையும் கற்று வருகின்றனர்

♈🇮🇳  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் அத்தோழியத்தால் மீன்பிடிக்காமல் அச்சத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

♈🇮🇳சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி தொடரில், ஐசிஎப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணைய அணியை நேற்று போராடி வென்றது. இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி

♈🇮🇳 டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க தேர்தல் தலைவர் தேர்தலில் நடிகர் ராதாரவி வெற்றி பெற்றுள்ளார். தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத் தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் நடந்தது. 23பதவிகளுக்கான தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி தலைமையில் நடைபெற்றது

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More