Hi manisat
#ref-menu

Friday, March 16, 2018

ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது வோடோஃபோனிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது Vodafone Network Problem solved soon

ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது வோடோஃபோனிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Vodafone Network Problem solved soon
Aircel Airtel Vodafone 

ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக்கொள்ளும் போர்டபிளிட்டி வசதியும் இருந்ததால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது விரும்பிய நெட்வொர்கிற்கு மாறினர். மாறியும் வருகின்றனர். அவ்வாறு மாறியவர்களில் அதிகப்படியோனோர் தேர்வு செய்தது ஏர்டெல் மற்றும் வோடோபோனைத் தான்.

இதனிடையே புகாருக்கு விளக்கம் கொடுத்த ஏர்டெல், “சிரமத்திற்கு வருந்துகிறோம். சில இடங்களில் பிரச்னை இருந்தது உண்மைதான். தற்போது மீண்டும் ஒருமுறை உங்கள் மொபைலை சுவிட் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்யுங்கள் ” என தெரிவித்திருந்தது.

Vodafone Network Problem solved soon

இந்நிலையில் இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள வோடோஃபோன் இந்தியா, “இதுஒரு தாற்காலிகமான பிரச்னை. நாங்கள் அதனை சரிசெய்து கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்துவிடுவோம். பிரச்னை சரியான பின்பு உங்களால் சிரமமின்றி மற்றவர்களுக்கு தொடர்பு கெள்ள முடியும்” என விளக்கம் கொடுத்துள்ளது.



1 comments:

Recharge Your Vodafone Mobile by Using Online Recharge Software, Recharge & Pay you Bill with #1 multi recharge software.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More