*குரங்கணி காட்டுத் தீ விபத்தில் படுகாயமைந்த 17 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் : முதலமைச்சர் பழனிச்சாமி*
குரங்கணி காட்டுத் தீயை முழுவதும் அணைக்கும் முயற்சியில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது : முதலமைச்சர் பழனிச்சாமி
குரங்கணி காட்டுத்தீக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
மலையேற்றப் பயிற்சிக்கு செல்வோர் அனுமதி பெற்று செல்ல வேண்டும்
வருங்காலத்தில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
*🔵⚪ தீவிபத்தில் படுகாயமடைந்து மதுரையில் சிகிச்சை பெறுபவர்களை இன்று மாலை பார்வையிடுகிறார் முதலமைச்சர்..*
0 comments:
Post a Comment