*🔵⚪#JUSTIN தெலுங்கு தேச அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.*
*ஆந்திராவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜீ, ஒய்.எஸ். சவுத்ரியின் ராஜினாமா ஏற்பு*
*விமான போக்குவரத்துத்துறையை பிரதமர் மோடி கூடுதலாக கவனிப்பார் : குடியரசுத் தலைவர் ராம்நாத்*
*ராஜினாமா செய்த அசோக் கஜபதி ராஜீ விமான போக்குவரத்துத்துறையை கவனித்து வந்தார்*
0 comments:
Post a Comment