Hi manisat
#ref-menu

Friday, March 16, 2018

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கம்


முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி
அதிமுகவில் இருந்து நீக்கம்


*அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் - அதிமுக*

*அதிமுகவில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி*

*ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் எனக்கு பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள்; அவர்களை கண்டு நான் அச்சப்படமாட்டேன் - கே.சி.பழனிசாமி*

*எந்த இடத்தில் அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளை மீறினேன் என்பதை ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்க வேண்டும் - கே.சி.பழனிசாமி*

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என பேசியிருந்த நிலையில் கே.சி.பழனிசாமி நீக்கம்*

*கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கம் - அதிமுக*



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More