Hi manisat
#ref-menu

Friday, March 9, 2018

சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த 21 வழிமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு*

*சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த 21 வழிமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு*

* 8 மாதமாகியும் நீதிமன்ற உத்தரவு ஒன்று கூட அமல்படுத்தப்படவில்லை - நீதிபதி வேதனை

* நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More