♈🇮🇳🌴 *8pm-7-3-2018-wednesday-புதன்கிழமை*
இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil
♈🇮🇳🌴சென்னையில் இலவச நீட் கோச்சிங் நடத்தப்படுகிறதா. சென்னை மாணவி ஒருவருக்கு இலவச கல்வி தேவைப்படுகிறது. தகவல் கிடைத்தால் அவருக்கு உதவியாக இருக்கும். தாழ்மையான வேண்டுகோள். விஸ்வரூபம். நன்றி🙏
♈🇮🇳 நடிகர் கமல்ஹாசன் சொல்வது உண்மை தான். ஒரு முக்கிய பிரச்னையை திசைதிருப்ப நடக்கும் நாடகங்கள் இப்போது அல்ல பல காலமாக நம் நாட்டில் அரசியல்வாதிகளால் நடத்தப்படுபவை. கமல் பேசுவதில் சிறு குழப்பமிருக்கலாம் .உண்மையைத்தான் சொல்கிறார் -ஜால்ரா தட்டியே பழக்கப்பட்டவர்களுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்
♈🇮🇳 பி ஜெ பி தலைவர் தமிழிசையால் ஒரு ராஜாவின் பேச்சை கட்டுபடுத்த முடியவில்லை.காரணங்கள் பல கூறலாம் . ரஜினியால் ஏதும் செய்ய முடியாது என்று கூறுவது தவறு. என்றைக்கும் ஐ ஏ எஸ் ஐ பி எஸ் இன்னும் பல அறிவார்ந்தவர்கள் துணையுடனே தேசியளவிலும் மாநிலத்திலும் ஆட்சிகள் அரசியல்கள் நடக்கின்றன.சொந்தமாக யோசிக்க யாருக்கும் நேரமில்லை !!!!!?????
♈🇮🇳 திருவனந்தபுரம்-திருச்சி இடையிலான ரயில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மாற்று எஞ்சின் கொண்டு வரப்பட்டு ரயில் 4மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
To,
Mr. Kesavan (avl)
The District Collector,
Collectorate,
Karaikal. --News given below
♈🇮🇳 எட்டாம் வகுப்பு அரசு தேர்வு குறித்து திருவெற்றியுறிலிருந்து ஒருவர் விவரம் கேட்டிருந்தார் . G.O yet to b passed by center இது மட்டுமே தகவலாக ஒரு ஆசிரிய பெருமகனால் கிடைக்கபெற்றது. இன்னும் ஜி ஒ கொண்டு வரவில்லையாம் –சென்னை
♈🇮🇳 CPS NEWS:இன்று வரை CPS வல்லுநர் குழுவால் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படவில்லை. 20.12.2017க்கு பிறகு வல்லுநர் குழு கூட்டம் நடைபெறவில்லை.வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து RTIசட்டப்படி தகவல் வழங்க இயலாது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்-திண்டுக்கல் எங்கெல்ஸ்
♈🇮🇳 முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்...
நாகர்கோவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்று வருகின்றது
♈🇮🇳 Press/media stickers vehicle banned inside sun network
♈🇮🇳 காவல் உயர்அதிகாரிகள் கவனத்திற்கு!!! D3குற்றப்பிரிவு SSI k.ராஜேந்திரன் என்பவர் தலையில் ரத்தம்கட்டி ஆபத்தான நிலையில் காவலர் மருத்துவமணையில் சிகிழ்சைப் பெற்று கனம் மருத்துவர் ஆலோசணைபடி 06.03.2018 முதல் 30 நாட்கள் மருத்துவவிடுப்பு அளித்துள்ளார். அந்த விடுப்பை வாங்க கூடாது என்றும் அவரை ஆப்சென்ட் போடும்படியும் D3குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழ்அழகன் கூறியதாக நிலைய எழுத்தர் சிவக்குமார் கூறியதால் அவர் மிகவும் மனவருத்தத்துடனும்,மனவுடச்சலுடனும் இருக்கிறார்
♈🇮🇳 ரியாத் நகரில் நடைபெற உள்ள அரபு மாநாட்டில் கத்தார் நாடுக்கு தடை விதிக்கப்படாது என சவூதி அரேபியாவின் இளவரசர் கூறியுள்ளார்
♈🇮🇳 தமிழக காவலர் ஒருவர் பணிச்சுமை மற்றும் விடுமுறை அளிக்கப்படாத காரணத்தினால் பணியிலிருந்து விலகுவதாக வேதனையுடன் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது
♈🇮🇳 உலக வங்கிகள் பல அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் டிரில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 பப்புவா நியூ கினியாவில் நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 18- பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
♈🇮🇳 வடகொரியா கிம் ஜாங்-நாமை கொலை செய்ய இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது
♈🇮🇳 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது - மதுரை மாநகராட்சி ---- மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி ஒரு கி.மீ தூரத்தில் 469 கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளன மதுரை மாநகராட்சி
♈🇮🇳 பி.என்.பி ஊழல்: கோல்கட்டாவில் அமலாக்கத்துறை ரெய்டு
♈🇮🇳 ராஜ்யசபா தேர்தல் : பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு
♈🇮🇳 கார்த்தியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரி மனு
♈🇮🇳 தேனியில் காதலர்களை கொன்றவருக்கு தூக்கு தண்டனை
♈🇮🇳 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயமில்லை
♈🇮🇳 மார்ச் 23ல் பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம்
♈🇮🇳 இலங்கையில் வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
♈🇮🇳 அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் பணி நியமனம் சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்த ஆவணங்களையும் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை மறுநாள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது
♈🇮🇳 கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 2-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.5கோடி சம்பளம் அளிக்கப்படும் என்றும், 3-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி சம்பளம் அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச சம்பளம் ஒரு கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
♈🇮🇳 தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெறுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் பதில் தெரிவித்துள்ளார். 5 பேர் கொண்ட குழு ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என அவர் கூறியுள்ளார்
♈🇮🇳 அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில்,இலங்கையில் அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளது. கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தினால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
♈🇮🇳 சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் நியமனத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சபாநாயகர்,ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றால் வேறு யாருக்கு உத்தரவு பிறக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு மார்ச் 21ம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
♈🇮🇳 தமிழகத்தின் கல்வி நிலை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். மேலும் சுதந்திரமான கல்வியை அரசு அளித்து வருகிறது என்றும் கூறினார். சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இவ்வாறு கூறியுள்ளார்
♈🇮🇳 To,
Mr. Kesavan (avl)
The District Collector,
Collectorate,
Karaikal.
Respected Sir,
It is nothing but daylight robbery by Diamond TV....Swindling of public money in the name of setup box.....What necessitated the change of name from K.L.TV to K-Sat and further to Diamond TV? Is it a move to circumvent tax-evasion to local bodies?...Have they obtained the required permission to telecast the daily news from TRAI and Ministry of Information and Broadcasting....Are they maintaining records for how many cable connections they are operating, how much revenue they are collecting, how much tax they are paying to Municipal Authorities. Of late, this Diamond TV cable operators are pressuring the viewers to purchase Set-up boxes costing starts from 900rs upto a maximum price of Rs.1750/- approximately.,If the public don't purchase, they threaten the viewers that so many important channels like Sun TV will be blocked.. Already blocked many connections. Who gave them the authority to block some important channels like this?. When the nearby TN Govt.is capable run the cable tv of providing setup box free of cost, as well as monthly rental also very nominal. why can't our Puducherry Government provide the same? It is high time, our Puducherry Government take over the entire cable TV operation and run the same on the line of TN Arasu Cable TV.. It is high time the commissioner of Karaikal Municipality intervenes in the matter and plug all the loopholes in collection of tax-revenue....The officials colluding with the cable operators helping them elude tax should be taken to task and corrective measures taken immediately..It is public money which is at stake
now.... I request the government machinery to wake up to the ground reality...Rise to occasion and put a check to the greedy cable operators.... Because you are accountable for each penny of public money.....Thanks, revert back and regards.
By,A.r. chandramouliswarar,
No, 40, surakudy, agraharam. ( via) thirunallar.
Pin code 609607.
Karaikal
♈♈🇮🇳
0 comments:
Post a Comment