Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News


________________________________


🔵⚪ *"ஊடகங்களால் தான் கம்யூனிஸ்ட்கள் பிழைப்பு நடத்துகின்றன; தாங்கள் தோன்றிய இடத்திலேயே தோல்வியை கண்டவர்கள் கம்யூனிஸ்ட்கள்" - அர்ஜூன் சம்பத்..*

🔵⚪ *மின்வாரிய சர்வரில் தொழில்நுட்பக் கோளாறு: ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி*

🔵⚪ *திருப்பூர் : புதுப்பாளையம் பகுதியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து - கடுமையான புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி.*

🔵⚪ *"தமிழகத்தில் பலவீனமான முதல்வர் உள்ளதால் தான், பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை" - அன்புமணி ராமதாஸ்.*

🔵⚪ *#காவிரி பிரச்சனையில் #பிரதமரை சந்திக்கும் தீர்மானத்திலிருந்து திமுக பின்வாங்காது : மு.க.ஸ்டாலின் பேட்டி*

🔵⚪ *6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்:  மத்திய இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால்*

🔵⚪ *அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான செட் தேர்வில் விடையளிக்க நேரம் போதவில்லை என தேர்வர்கள் புகார்*

🔵⚪ *பிரதமரிடம் பேசி அமைச்சர் ஜெயக்குமார் காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டால் அரசியலில் இருந்தே விலகுகிறேன்.. - புகழேந்தி*

🔵⚪ *மருத்துவ சிகிச்சை & பரிசோதனைக்கான கட்டண விவரம் குறித்து,  மருத்துவர்கள் நோயாளிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டம்.*

🔵⚪ *சென்னை மாநகரப் பகுதியில் உரிமம் இன்றி விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதித்தால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை*

🔵⚪ *சமாஜ்வாதிக் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி இல்லை - சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி*

🔵⚪ *#JustIn திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து - கடும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More