பிஎஸ்என்எல்-க்கு மாறிய 1.86 லட்சம் ஏர்செல் தமிழ்நாடு வாடிக்கையாளர்கள் :
ஏர்செல் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.86 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் அடுத்து என்ன நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கலாம் என்று சிந்திக்காமல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,86,135 வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர்.
இன்னும் பிஎஸ்என்எல் சென்னை நெட்வொர்க்கில் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்) ஏர்செல் சென்னை வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் இதுவரை இணைந்து உள்ளனர் என்பது பற்றி தகவல்கள்
வெளியாகவில்லை.
தற்போது, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும்
1 கோடிக்கும் மேல் பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Good news for Govt-owned Operator : Aircel's loss is BSNL's gain, over 1.86 Lakh AIRCEL customers switch over to BSNL in the last few weeks :
In February, 57,345 users(excluding Chennai) ported into BSNL 2G/3G Tamil Nadu through MNP from AIRCEL.
In the last five days (March 1 and 5, 2018) 1.28 lakh Aircel users (excluding Chennai) have ported into BSNL 2G/3G Tamil Nadu Network while 66,886 users (excluding Chennai) have already joined the BSNL 2G/3G Tamil Nadu network.
Now BSNL has more than 1 Crore 2G/3G mobile users in Tamil Nadu including Chennai.
0 comments:
Post a Comment