⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
இன்றைய ராசிபலன்கள் 07.03.2018 today rasipalan tamil
இன்றைய ராசிபலன்கள் -
🔔07.03.2018 🔔
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♈ மேஷம் :
வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானத்துடன் செயல்படவும். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : நிதானம் தேவை.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♉ ரிஷபம் :
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கோப்புகளை கையாளுவதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♊ மிதுனம் :
மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவாதிரை : வாதத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♋ கடகம் :
தாய்மாமன் உறவு வழியில் எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். உடைமைகளை கவனத்துடன் கையாளவும். உயர் அதிகாரிகளால் பணியில் சாதகமான சூழல் அமையும். சுயதொழில் புரிபவர்கள் தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : உறவு மேம்படும்.
பூசம் : அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♌ சிம்மம் :
பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். இயந்திரம் தொடர்பான பணியில் உள்ளவர்கள் சற்று கவனத்துடன் பணியில் ஈடுபடவும். புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நீர் நிலை சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரம் : பணியில் கவனம் வேண்டும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ கன்னி :
புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சுகளால் புதிய நட்புகள் உருவாகும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : கீர்த்தி கிடைக்கும்.
சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ துலாம் :
விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். இதுநாள்வரை எதிர்பார்த்து வந்த மூலிகை மருந்துகள் கிடைக்கும். மனதில் எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். சொன்ன வாக்குறுதிகளை சொன்ன விதத்தில் நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : ஜெயம் உண்டாகும்.
சுவாதி : செயல்திட்டம் வகுப்பீர்கள்.
விசாகம் : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ விருச்சகம் :
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசாகம் : மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
அனுஷம் : தேவைகள் பூர்த்தியாகும்.
கேட்டை : செயல்பாடுகளால் பெருமை உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ தனுசு :
தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பூராடம் : பொருளாதார நிலை மேம்படும்.
உத்திராடம் : முன்னேற்றமான சூழல் அமையும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ மகரம் :
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இலாபகரமான சூழல் அமையும். பொதுச்சேவை புரிவோருக்கு சக நபர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
திருவோணம் : வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.
அவிட்டம் : ஆதரவு உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ கும்பம் :
எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கு ஆதரவான வாய்ப்புகள் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழ்நிலை அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மிதமான இளஞ்சிவப்பு
அவிட்டம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ மீனம் :
சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் சற்று கவனம் தேவை. இறை வழிபாட்டில் மனம் லயிக்கும். திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : பணிச்சுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பயணங்களில் நிதானம் தேவை.
ரேவதி : இறை வழிபாட்டில் மனம் லயிக்கும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
0 comments:
Post a Comment