ராஜீவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழங்க பட்ட தீர்ப்பை மாற்ற இயலாது*
| ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரிய பேரறிவாளனின் இடைக்கால மனு தள்ளுபடி*
*மத்திய அரசின் வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.*
*ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரிய பேரறிவாளனின் இடைக்கால மனு தள்ளுபடி*
*9 வோல்ட் பேட்டரியை தாண்டி, சதித்திட்டம் தீட்டியதில் பேரறிவாளனுக்கு பங்கு இருப்பதாக மத்திய அரசு வாதம்.*

0 comments:
Post a Comment