Hi manisat
#ref-menu

Sunday, March 11, 2018

இரவில் மீட்பு பணி என்பது கடினம்; தீயை அணைக்கும் பணி ஹெலிகாப்டர்கள் மூலம் நடக்கும்; காட்டுப்பகுதியில் தீப்பிடித்த இடங்களை ஆய்வு செய்தபின் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு தேயிலை தோட்டத்தில் இருந்து தனியார் உதவி அளிப்பதாகவும், டாக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

 _*இரவில் மீட்பு பணி என்பது கடினம்; தீயை அணைக்கும் பணி ஹெலிகாப்டர்கள் மூலம் நடக்கும்; காட்டுப்பகுதியில் தீப்பிடித்த இடங்களை ஆய்வு செய்தபின் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்*_


 *காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சீனிவாசன்*

*9 பேர் மலையில் இருந்து கீழே இறங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது: எஸ்.பி.பாஸ்கரன்*

*🔵⚪ஹெலிகாப்டர்கள் தீயணைப்பு முயற்சியிலும் தேனி மாவட்ட ஆட்சியாளரின் தேவைக்கு ஏற்ப உதவியளிக்க தயார். கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூரிலிரிந்து  ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைத்துள்ளனர் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்*




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More