Hi manisat
#ref-menu

Wednesday, March 7, 2018

பெரியாரின் சிலைகளை மக்களே பாதுகாப்பார்கள் என கமல்ஹாசன் பேட்டி

பெரியாரின் சிலைகளை மக்களே பாதுகாப்பார்கள் என கமல்ஹாசன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நமது கவனம் எச்.ராஜாவால் திசை திருப்பப்படுகிறது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

 எச். ராஜா வருத்தம் தெரிவிப்பது போதாது. 
எச். ராஜாவின் வார்த்தை அம்பு போன்றது. திரும்ப பெற முடியாது.

: கமல்ஹாசன் 


பெரியார் சிலைக்கு போலீஸ் காவல் தேவையில்லை. தமிழர்கள் பார்த்துக்கொள்வோம்: கமல்ஹாசன் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தமிழர்கள் திசை திரும்பாமல் இருக்க வேண்டும்

ஊடகத்தினரும் திசை திரும்பாமல் இருக்க வேண்டும்: கமல்ஹாசன் 


 பெரியார் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்து கொள்வர்- கமல்

எச். ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: கமல்

காவிரி பிரச்சனையை திசை திருப்ப எச். ராஜா முயற்சி

எச். ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது- கமல்

தமக்கு தெரியாமல் பதிவு என எச்.ராஜா கூறுவது நொண்டி சாக்கு: கமல்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More