*இந்த விழா கட்சி மாநாடு போல் உள்ளது - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு*
சென்னை வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
பேனர்கள் வைப்பதில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறவேண்டாம் – ரஜினிகாந்த்
தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் - ரஜினி
* மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம் - ரஜினி
ஆங்கிலத்தில் தவறாக பேசி விடுவோம் என்ற அச்சத்தில் பேசாமல் இருக்கக்கூடாது
மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசினால்தான் தொழிலில் முன்னேற முடியும்
- ரஜினிகாந்த்
டாஸ்மாக்குக்கு தான் ஆதரவு என்ற செய்தி தவறானது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
தூய்மைதான் ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்
திராவிடத்தில் ஆன்மிகம் இல்லையா? சாதி, மத வேறுபாடு இல்லையா?
- ரஜினிகாந்த்
சினிமா துறையை சேர்ந்தவர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள்
மக்களிடம் பேசும்போது தெளிவாகவும், கவனமுடனும் இருக்க வேண்டும்
அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டாம், கேலி செய்யாமல் இருந்தாலே போதும்
- ரஜினிகாந்த்
0 comments:
Post a Comment