'மதயானைக் கூட்டம்', 'கிருமி', 'என்னோடு விளையாடு', 'விக்ரம் வேதா', 'சிகை', 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகர் கதிருக்கும், சஞ்சனாவுக்கும் இன்று காலை திருச்சியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமக்கள் இன்றுபோல் என்னும் புன்னகையுடனும், சிறப்புடனும் வாழ என் அப்பன் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்.
#ActorKathirWedding #ActorKathirMarriage #Sanjana #ActorKathir Kathir Actor kathir
0 comments:
Post a Comment