Hi manisat
#ref-menu

Tuesday, March 6, 2018

இலங்கையில் 10நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்தாா் ஜனாதிபதி சிறிசேனா

இலங்கையில் 10நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்தாா் ஜனாதிபதி சிறிசேனா


Buddhist-Muslim Communal Clash Sparks Fresh Crisis in Sri Lanka Nine Years After Eelam War



Sri Lanka declares state of emergency after communal violence

Unrest between Sinhalese and Muslims spreads after arson attacks and riots in central Kandy



இஸ்லாமியர்கள் புத்தமத மக்களை மத மாற்றுவதாக கூறி சென்ற வாரம் கண்டியில் கலவரம் நடந்தது. கடந்த 27ஆம் தேதி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் இரண்டு பேர் மரணம் அடைந்தார்கள்.

நீண்ட நாட்களுக்கு பின்பு இலங்கையில் மீண்டும் புத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களுக்கும் அங்கு இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. தமிழர்களுக்கும், சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை போலவே இதுவே பெரிய வரலாறு கொண்டது ஆகும்.

தற்போது இதற்கு இஸ்லாமியர்கள் எதிர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கு பெரிய கலவரம் உருவானது. கலவரத்தை தடுக்கும் வகையில் தற்போது அங்கு 10 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More