Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய ராசிபலன்கள் 04➖03➖2018 today rasipalan

_*♨இன்றைய ராசிபலன்கள்♨*_

*📆04➖03➖2018📆*



*☀ மேஷம்☀*

மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எண்ணிய கடனுதவிகள் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : வாகனப் பயணங்களில் நிதானம் தேவை.
பரணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கிருத்திகை : ஜெயம் உண்டாகும்.

*☀ ரிஷபம்☀*

நிலம் சம்பந்தப்பட்ட செயல்களை செய்வதற்கு சாதகமான சூழல் அமையும். மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஞானம் கிடைக்கும்.

*☀ மிதுனம்☀*

கால்நடைகளால் இலாபம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : வாக்குபலிதம் உண்டாகும்.
திருவாதிரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
புனர்பூசம் : பொருளாதாரம் மேம்படும்.

*☀ கடகம்☀*

ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். பணியில் எடுத்த செயலை முடித்துக் காட்டுவதால் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

புனர்பூசம் : ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
பூசம் : உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

*☀ சிம்மம்☀*

பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுற்றுலா செல்வதற்காக மேற்கொள்ளும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பேச்சில் கவனம் தேவை.
பூரம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

*☀ கன்னி☀*

தொழிலில் மேன்மையடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

*☀ துலாம்☀*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுப செய்திகள் உண்டாகும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : முயற்சியால் இலாபம் உண்டாகும்.
சுவாதி : பணச்சிக்கல்கள் நீங்கும்.
விசாகம் : சுப செய்திகள் கிடைக்கும்.

*☀ விருச்சகம்☀*

உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்புகள் உயரும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். தலைமைப் பதவிக்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : உபதேசங்களால் இலாபம் அடைவீர்கள்.

*☀ தனுசு☀*

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். அலைச்சல்களால் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். பொருட்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் தேக்கநிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : சாதகமான சூழல் அமையும்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.

*☀மகரம்☀*

புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்பு குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : நற்பேறு உண்டாகும்.
திருவோணம் : மனக்கசப்பு குறையும்.
அவிட்டம் : பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும்.

*☀கும்பம்☀*

வாகனப் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரிகளிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். எதிர்பாராத சுப செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சதயம் : பேச்சுகளில் கவனம் தேவை.
பூரட்டாதி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.

*☀மீனம்☀*

புத்திரர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயல்களால் தனலாபம் உண்டாகும். காதல் எண்ணம் ஈடேறக்கூடிய அனுகூலமான சூழல் அமையும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

*பூரட்டாதி* 

செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : தனலாபம் கிடைக்கும்.
ரேவதி : எண்ணம் ஈடேறும்.*


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More