Hi manisat
#ref-menu

Monday, March 5, 2018

நான் எந்த விஷயத்தையும் முந்திரிக் கொட்டை போன்று சொல்வது கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்

*🔵⚪அமைச்சர் ஜெயக்குமார் :*

நான் எந்த விஷயத்தையும் முந்திரிக் கொட்டை போன்று சொல்வது கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை - ஜெயக்குமார்

ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் இல்லை - ஜெயக்குமார்

முதல்வர் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார் ஸ்டாலின் - ஜெயக்குமார் 

விரக்தியின் உச்சியில் இருக்கும் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை என பேசுகிறார் – ஜெயக்குமார்

இந்திய அளவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்


ரஜினியோ, கமலோ யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் அரசியல் செய்ய வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்..


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More