சிலை விவகாரத்தில் பாஜகவுக்கு உளப்பூர்வமாக வேதனை - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
* ஜனநாயகத்திற்கு எதிராக சிலைகளை அவமதித்தால் பாஜக ஏற்றுக்கொள்ளாது - பொன்.ராதாகிருஷ்ணன்
ஹெச்.ராஜா அளித்த விளக்கத்தோடு, இந்த பிரச்சினையை விட்டுவிட வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
* ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் - பொன்.ராதாகிருஷ்ணன்
ஹெச். ராஜா கால தாமதமாகி விளக்கம் அளித்துள்ளார்
பெரியார் சிலை கருத்து குறித்து ஹெச். ராஜா விளக்கம் அளித்துவிட்டார்
திரிபுராவில் லெனின், தமிழகத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதை பாஜக ஏற்றுக்கொள்ளாது
- பொன். ராதாகிருஷ்ணன்
ஹெச். ராஜாவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்
சிலைகளை சேதப்படுத்துபவர்கள் பாஜகவின் கொள்கைக்கு எதிரானவர்கள்
- பொன். ராதா கிருஷ்ணன்
0 comments:
Post a Comment