வாரணாசி வந்தடைந்தார் பிரதமர் மோடி
*📆2018-03-12*
🎙உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனதா சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தற்போது வாரணாசி வந்தடைந்தார். வாரணாசி வந்தடைந்த மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று வரவேற்றார்.
#ref-menu





0 comments:
Post a Comment