Hi manisat
#ref-menu

Thursday, March 8, 2018

இன்றைய செய்திகள் 08/03/2018 Today News Tamil

இன்றைய செய்திகள் 08/03/2018 Today News Tamil





♈🇮🇳🌴 *9.30pm-8-3-2018-thursday-வியாழக்கிழமை*  🌴🇮🇳 ♈  ♈ 🇮🇳🌴

♈🇮🇳 ஒ பி எஸ் ஆதரவாளர்கள் சாலைமறியல் .கூடாது என்று சொன்ன காவல் அதிகாரி மாற்றம் .ஸ்டாலின் நல்லதை சொல்கிறார் ரோட்டு முனையில் நடைபாதையில் அரசியல் செய்ய சொல்கிறாரா .நீங்க பாருங்க ராயபுரம் பாலு முதலி தெருவில் . அவர் தொண்டர்கள் ரோடில் நின்று அரசியல் செய்தால் தான் பிழைப்பு அதற்காக ஸ்டாலினை குறை சொல்ல முடியுமா .புத்தி குறைவு .வாட்ஸ அபில் பலருக்கு ஓசி தான் வேண்டும் என்று செயல்படுகின்றனர் . நல்ல மனிதர்கள் செய்தியாளர்கள் காவல் அதிகாரிகள் உள்ளனர் .நடைபாதையில் அமர்ந்து யாரை ஆட்டையை போடலாம் என்று ஒரு கும்பலை தடுத்து நிறுத்த முயன்றால் காவல் அதிகாரிக்கு பல டார்சர் .இது காவல் அதிகாரிக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் அழுத்தம் .இதையார் புரிந்து கொள்வது   

♈🇮🇳 காவல்துறை மத்திய மாநில ஆளும் கட்சி பிடியில்ருந்து விடுபட வேண்டும்

♈🇮🇳 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடிய மாணவ செல்வங்களை காப்பாற்றியது யார் தெரியுமா /// அவர்கள் துண்பப்படும் போது அதே கூட்டம் தன்னை காக்க முன் வந்தவர்களை காக்க  வரவில்லை.விஸ்வரூபம் அதை தெளிவாக சொல்லியது . மீனவ குடும்பம் காப்பாற்றியது மீனவ குடும்பங்கள் .இவர்களுக்கு இது அவசியமே அல்ல . ஆனால் கண் முன்னால் மாணவ செல்வங்கள் பாதிக்கப்படும்போது அவர்களை காப்பாற்ற தன குடும்பத்தை மறந்து காப்பாற்ற ஓடி வந்தனர். இன்று அவர்களை நினைக்க யாருமில்லை.மீனவ மக்களால் பாதுகாக்க பட்ட ஒரு பெண் பணம் கொழிக்க வழி  செய்து மீனவ மக்கள் கூட்டம் டி வியில் பார்த்து ரசிக்கிறது  .ஆனால் அவர்கள் வீடுகள் பிள்ளைகள் காவல்துறை ரெய்டில் சிக்கிய போது ஒருவரும் குரல் கொடுக்கவில்லை .மீனவ குடும்பங்களை காப்பாற்ற வரவில்லை. இதுதான் உண்மை

♈🇮🇳 ஒரு தவறு செய்கிறோம் என்பதை யாரும் உணராமல் ஒரு கூட்டமாக கூடி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி கலைந்து விடுகிறோம். விதியை மதிக்காமல் செல்கிறோம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவில்லை யாரும்  .சட்டம் சாக்கடை என்று நினைப்பதாலா .அங்கேயே பெரும் மோசடி அரங்கேறுவதால் வெறுப்பா ????????

♈🇮🇳 அனைத்து திறமையும் தெரிந்த நடிகர் கமலுக்கு அரசியல் வாசிப்பு தெரியாதா வைகோ சார் –உங்களிடம் கருப்பு அங்கிதான் பாதுகாப்பாக உள்ளது .அதனால் மற்றவர்களை மிரட்டி ஆள நினைக்ககூடாது - கமல் அடக்கி வாசிக்க வேண்டும்: வைகோ

♈🇮🇳 நல்ல காவல் அதிகாரியாக ரஜினிகாந்த் கமல் விஜய் அஜித் யாரும் தற்போது நடிப்பதில்லை.ஏன் ???

♈🇮🇳 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கபப்ட்டது. சட்டவல்லுநர்கள் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்

♈🇮🇳 பேஸ்புக்கில் முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

♈🇮🇳 சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

♈🇮🇳 சென்னை: திருவெறும்பூர் அருகே வாகன சோதனையில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

♈🇮🇳 மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் செளத்ரி மற்றும் அசோக் கஜபதி ராஜூ பிரதமர் மோடியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தியுள்ளது
♈🇮🇳 பூம்புகார் நிறுவனம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புரட்சி செய்கிறது என்று கைவினைஞர்கள் தின விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்

♈🇮🇳 தேசிய சீனியர் தடகள போட்டியில்400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் 3 இடங்களையும் பிடித்து தமிழக வீரர்கள் அசத்தினர். தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் அய்யாசாமி, 49.45 நொடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்

♈🇮🇳 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பெண்களிடம் உரையாற்றினார். பின்னர் அங்கிருந்த சிறு குழந்தைகளுடன் பிரதமர் மோடி விளையாடினார்

♈🇮🇳 மார்ச் 16 முதல் தியேட்டர்கள் ஸ்டிரைக்

♈🇮🇳 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

♈🇮🇳 தரமற்ற எண்ணெய்: தனியார் நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம்
♈🇮🇳 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டில்லியில் மத்திய நீர்வள மேம்பாட்டுத் துறை சார்பாக நாளை (மார்ச் 9) நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, பொதுத் துறை மற்றும் முதல்வர் அலுவலக செயலாளர் செந்தில் குமார், போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்
♈🇮🇳 நல்ல காவல் அதிகாரியாக ரஜினிகாந்த் கமல் விஜய்அஜித் யாரும் தற்போது நடிப்பதில்லை ---அந்த கர்பினிபெண் உயிரிழந்தது வேதனையான விஷயம்தான். ஆனால் அதற்காக காவல்துறையை உள்ளவர்களை கையை வெட்டுவோம், தலையை வெட்டுவோம், கொலை செய்வோம் என பகிரங்க மிரட்டல் விடும் இந்த மர்ம நபர் யார்? ஒருவீடியோவில் ஆவேசமாக பேசுகிறார் ஒரு இளைஞர் .இவரைபோன்று ஒரு இளைஞர் ஜாதி வெறி பிடித்து பேசும்விடியோவும் உலா வருகிறது. பேசும் போது வீட்டுவிலாசத்தையும் கொடுத்து தைரியமாக பேசலாமே.தவறுகள் நடக்காத இடமில்லை.இன்று பல்லாவரத்தில்அதிகாரிகள் சண்டையை கேள்விபட்டிருபீர்கள்.இது லஞ்சபண சண்டையாக தான் இருக்கும் அரசு நிர்வாகம்பணத்திற்கு அடிமையாகிவிட்டது. ஒரு ராயபுரம் என்ற ஊரில்சென்னையில், விஸ்வரூபம் நிருபரின் தாய் ஜெ கொடுத்தஇலவச மிக்சி வாங்குகிறார். தூக்க முடியாமல் காவல்துறைவாகனத்தில் சிறிது ஓய்விற்கு வைக்கிறார்.அதை ஓட்டுனர்காலால் எட்டி உதைத்து அந்த பெண்மணியை அவதூறாகபேசுகிறார்.ராயபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகஇருந்த மோகன் புகாரை ஏற்கவில்லை .மூன்று நாட்கள்தொடர் போராட்ட குரல்.காவல் நிலைய முற்றுகைஅறிவிப்பு.செய்தியாளர் நண்பர்கள் உறுதுணை .கடைசியாக ஒரு ரவுடி ஆளும் கட்சி பகுதி செயலாளரை பேசஅழைத்து வந்தார். பயந்து விடுவோம் என்றுநினைத்து.அந்த நபரிடமே உங்கள் தலையீடு ஆய்வாளருக்குஅவஸ்தையை கொடுக்கும் என்று எச்சரித்த போது கெஞ்சிதான் காரியத்தை சாதித்தார்.மன்னிப்பும் கேட்டனர் .அப்போது அந்த ஆய்வாளர் காவல் நிலையம் வாங்கஉங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தது தருகிறேன்என்றார். செல்லவில்லை.ஒரு பெண்ணுக்கு சிலரிடம்தகராறு ஏற்ப்படுகிறது. உதவி கேட்கப்படுகிறது . ராயபுரம்ஆய்வாளரிடம் உதவி கேட்டபோது நியாயமிருந்தும் அந்தபெண்ணை பழிவாங்கினார். விஸ்வரூபத்தின் மீது இருந்தகோபத்தில் உதவி செய்யாமல் எதிராளிக்கு உதவினார்.இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் காவல்துறை உங்கள்நண்பனில்லை என்று   .நாம் சினிமாவிலேயே நல்ல காவல்அதிகாரியை பார்க்க முடியும். அதில் கூட வில்லன்காவல்துறையை தான் இப்போது பார்க்க முடிகிறது.நல்லகாவல் அதிகாரியாக ரஜினிகாந்த் கமல் விஜய் அஜித்யாரும் தற்போது நடிப்பதில்லை மக்களும் அதனை ரசிப்பதில்லை


*கொழும்புவில் நடைபெறும் 2வது போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது.*

*அதிகபட்சமாக வங்கதேச அணி வீரர்கள் லிதான் தாஸ் 34 ரன்களும், சபிர் ரஹ்மான் 30 ரன்களும் எடுத்தனர்.*

*இந்திய பந்துவீச்சாளர்கள் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளும், சங்கர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.*

திருவெறும்பூரில் வாகன சோதனையின்போது, உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவிப்பு.

* வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யமும் விலை போகாது - கமல்.

* கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது - கமல்.

*(சத்தீஸ்கர்: இருபது ஒன்பது நக்சல்கள்,11 பெண்கள் உட்பட சுக்மாவில் சரணடைந்தனர்.)


#காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைப்பதை மட்டுமே தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்; டெல்லி நாளை நடைபெறும் காவிரி ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு குழுவுக்கு  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் 

🔵⚪மத்திய மனித வள மேம்பாட்டு துறை,தேசிய தொழில்நுட்ப கல்வி குழுமம், யுஜிசி, தொலைதூரக் கல்வி அமைப்புகளின் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு.

அதிகாரிகளின் பெயரை வெளியிட சிபிஐ மறுப்பு

 சென்னை: திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் மகளிர் தின விழாவில் மாக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



திருவெறும்பூரில் வாகன சோதனையின்போது, உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவிப்பு.

* வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யமும் விலை போகாது - கமல்.

* கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது - கமல்.

*(சத்தீஸ்கர்: இருபது ஒன்பது நக்சல்கள்,11 பெண்கள் உட்பட சுக்மாவில் சரணடைந்தனர்.)


#காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைப்பதை மட்டுமே தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்; டெல்லி நாளை நடைபெறும் காவிரி ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு குழுவுக்கு  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் 

🔵⚪மத்திய மனித வள மேம்பாட்டு துறை,தேசிய தொழில்நுட்ப கல்வி குழுமம், யுஜிசி, தொலைதூரக் கல்வி அமைப்புகளின் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு.

அதிகாரிகளின் பெயரை வெளியிட சிபிஐ மறுப்பு


🔵⚪ *முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணிக்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி.*

*கொழும்புவில் நடைபெறும் 2வது போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது.*

*அதிகபட்சமாக வங்கதேச அணி வீரர்கள் லிதான் தாஸ் 34 ரன்களும், சபிர் ரஹ்மான் 30 ரன்களும் எடுத்தனர்.*

*இந்திய பந்துவீச்சாளர்கள் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளும், சங்கர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More