Hi manisat
#ref-menu

Monday, March 5, 2018

இன்றைய செய்திகள் 05/03/18 Today News Tamil




இன்றைய செய்திகள் 05/03/18 Today News Tamil

நீடிக்கும் பிரச்னை: கூட்டமே இல்லாமல் ஓட்டப்படும் தியேட்டர்கள்


*ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வரும் 9-ம் தேதி ஆஜராக சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனுக்கு மீண்டும் சம்மன்.*

*12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 12-ல் ஆரம்பம்*

*மாநிலம் முழுவதும் 70 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி*

*விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு*


🎯வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் தங்கை ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம், ஸ்ரீதளாதேவி கணவர் பாஸ்கருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.20 லட்சம் அபராதம் விதிப்பு 

- 💥இருவருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் சரண்ளை

 12மணிக்கு பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் 
இடம் .லட்சுமி காயத்ரி ஹோட்டல்.

திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளார் - ரஜினி மக்கள் மன்ற கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி நிர்வாகி சதீஷ்


 *ஏர்செல் பிரச்சனையில் தங்களை காப்பாற்றுமாறு, ஏர்செல் ஊழியர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம்*


*தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நிறைவு.*


 *நீதிபதி லோயா மாரடைப்பு காரணமாக மரணமடையவில்லை என்று கூறப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது*

*பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவதே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சரியான வழியாக இருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்*
________________________________


🔵⚪ *#BREAKING | சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் கல்லூரியில்  எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த*

🔵⚪ *நள்ளிரவு 12 மணிக்கு கூட பெண்கள் சுதந்திரமாக செல்லும் நிலை தமிழகத்தில் உள்ளது – ஸ்டாலின்*

*விரக்தியின் உச்சியில் இருக்கும் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை என பேசுகிறார் – ஜெயக்குமார்*

*இந்திய அளவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்*

🔵⚪ *மதுரை ஆதினத்தில் இருந்து நித்யானந்தா வெளியேற்றப்பட்டு விட்டார் - மதுரை ஆதினம்

*நித்யானந்தாவை வெளியேற்றி பிறப்பித்த உத்தரவில்* *எந்த மாற்றமும்*  *இல்லை* 
*மதுரை ஆதினம் செய்தியாளர் சந்திப்பு*

*கீழ்படிதல் இல்லாதவர் நித்யானந்தா*

*ஆதினத்தின் மரபுகளை கடைபிடிக்காதவர்கள் இங்கே நீடிக்க முடியாது*

🔵⚪ *வேலூர் - வாணியம்பாடி பகுதியில் 3குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை முயற்சி*

*ஜெயக்குமார் என்பவரின் அஸ்வினி, கொடைசெல்வி, காவியா என்ற 3 குழந்தைகளை கொல்ல முயற்சி*

*நிலத்தகராறு காரணமாக ஜெயக்குமாரின் குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி என தகவல்*

🔵⚪ *எம்.ஜி.ஆர் சிலை திறப்பு - அரசியல் அறிவிப்புக்கு பிறகு ரஜினி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது.*

🔵⚪ *சென்னை : மதுரவாயலில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.*

🔵⚪ *#BREAKING 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்* 

*உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று  - அமைச்சர் ஜெயக்குமார்*

*தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி*

🔵⚪ *வேலப்பன்சாவடியில் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்*

🔵⚪ *ஆர்.பி.இன்போசிஸ்டமஸ் இயக்குநரிடம் ரூ.515 கோடி முறைகேடு பற்றி விசாரணை*

🔵⚪ *ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணிக்கு வருகை*

🔵⚪ *#BREAKING | சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் கல்லூரியில்  எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.*

🔵⚪ *“கணவர் அடித்தால் திருப்பி அடியுங்கள்” -குடும்ப பெண்களுக்கு வரலட்சுமி சரத்குமார் அறிவுரை*

🔵⚪ *எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகை சச்சு, தயாரிப்பாளர் தாணு பங்கேற்பு..*

🔵⚪ *கொல்லப்படுவதற்கு முன் போலீசுக்கு ரவுடிகள் மிரட்டல், மதுரையில் கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலம்*

🔵⚪ *வேலப்பன்சாவடியில் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்த பின் மேடைக்கு வந்தார் ரஜினிகாந்த்*

🔵⚪ *காவிரி விவகாரம் : 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்களை வைத்து, தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து, டெல்லியில் வரும் 9-ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.*

🔵⚪ *காவிரி விவகாரம் : 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்களை வைத்து, தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து, டெல்லியில் வரும் 9-ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.*


________________________________
இன்றைய நிகழ்வு... 
நாளைய நினைவு...
சற்றுமுன் - *காஞ்சிபுரம் - காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த  300 க்கும் மேற்பட்ட மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்பட்டு  மாட்டு வண்டிகளை அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்திடம் முறையாக அனுமதி பெறாமல் இரும்பு வியாபாரியிடம் விற்பனை செய்துள்ளனர் என காவல்துறையினர் மீது மாட்டு வண்டி உரிமையாளர்கள் கொந்தளிப்பு. காவல் துணை கண்காணிப்பாளர் முகிலன் நேரில் விசாரணை*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More