*முதலமைச்சர் பழனிசாமியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு*
*தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறையில் சந்திப்பு*
*காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன், ஸ்டாலின் ஆலோசனை*
*சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம்: ஐநா மனித உரிமை பிரிவு அறிவிப்பு*
*ஜெனிவா: சிரியாவில் அரசுப்படைகளும், ரஷ்யப்படைகளும் 13 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 674ஆக உயர்ந்துள்ளது.*
*போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.*
*நீதிபதி பத்மநாபன் தலைமையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் பேச்சுவார்த்தை*
*பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.*
0 comments:
Post a Comment