Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

Tamil news toaday. இன்றைய செய்திகள்

♈🇮🇳*10.30am-3-3-2018-saturday-செவ்வாய்கிழமை*  🇮🇳  ♈  ♈ 🇮🇳  *

♈🇮🇳🌴நேற்று (01-03-2018) அன்று மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் *முதலாம் ஆண்டு பயிலும் ஜெய் என்கிற மாணவர் தனது குடும்ப வறுமை காரணமாக பகுதி நேரமாக கடைகளில் வடகறி சப்ளை செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த போது* ராயப்பேட்டை பாலத்தின் கீழ் விதிமுறைகள் மீறி Toyato Qualis(TN 02 K 4521)எண் கொண்ட வாகனத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்து சைதாப்பேட்டை பகுதி செயலாளர் ம.ஜோக்கப் மற்றும் கூட வந்த மூன்று அடிவருடிகள் ஒரு இளைஞன் கூட பார்க்காமல் கண்முடி தனமாக தாக்குதல் தொடுத்தது அதன் செய்தி பாலிமர் தொலைக்காட்சியில் ஓளிபரப்பு வந்தும் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையொ ஏன் ?? காரணம் யார்.  
??? நடவடிக்கை இல்லையெனில் இளைஞர்கள் ஒன்றுகூடி மனித உரிமைகள் ஆணையம்  மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்று புகார் அளிக்க இருக்கிறோம்.

இப்படிக்கு:

 *மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள், பழவந்தாங்கல் மற்றும் நங்கநல்லூர் நண்பர்கள்.*
♈🇮🇳IMF The International Monetary Fund அமெரிக்காவை எச்சரிக்கை செய்துள்ளது. ஸ்டீல் இறக்குமதி வரி உயர்வுக்கு

♈🇮🇳 ஹோண்டுராஸ் போலீஸ் ஒரு புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில்masterminding சந்தேகத்தின் பேரில் ஒரு பெரிய் அணைகட்டும்  நிறுவனத்தின் நிர்வாகியை கைது

♈🇮🇳 பயங்கரவாத தாக்குதல்களுக்கு குழந்தைகளுக்கு "இராணுவம்" முயற்சி மற்றும் நியமனம் செய்ய முயற்சித்த ஒருவர் வெள்ளிக்கிழமை ஒரு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றார் 

♈🇮🇳விழுப்புரத்தில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கில் 203 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.விழுப்புரத்தில் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி ஆராயி (வயது 45).  இவர் தனது மகன் சமயன் (வயது 8) மற்றும் தனம் (வயது 15)ஆகியோருடன் வெள்ளம்புத்தூரில் தங்கி உள்ளார்.தனம் தேவனூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், சமயன் அதேஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.கடந்த 21-ந்தேதி இரவு ஆராயி வழக்கம்போல் வீட்டில் இருந்த தனது 2குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த 3பேரையும் இரும்புக்கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அதையடுத்து அவர்கள் 3 பேரும் இறந்து விட்டதாக எண்ணி அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இந்த தாக்குதலில் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார், சுயநினைவு இன்றி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ஆராயி,தனம் ஆகிய 2 பேரையும் மீட்டுசிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இச்சம்பவம் பற்றி 7தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இதுவரை 203பேரிடம் விசாரணை நடந்துள்ளது.  அவர்களில்17 பேர் வெளிமாநிலத்தினை சேர்ந்தவர்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

♈🇮🇳இந்தியாவில் இருந்து காக்னிஸன்டிற்கு தேர்வாகும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 2017ல்8000 ஆயிரம் பேர் குறைவாக எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் ஆகும். மாறாக மற்ற நாடுகளில் இருந்து காக்னிஸன்டிற்கு அதிகமான நபர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து அதிகமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்
♈🇮🇳ஒருவரின் குரல் --அன்பு சகோ ,,,,பெரியார் என்பவர் ஒரு தரப்பு  மக்கள் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்,,,,உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று அவர் நினைத்து இருந்தால். அதை எப்போதோ நடத்தி முடித்து இருப்பார், , ஒரு சின்ன கட்டளை இனி சொந்த சாதிக்குள் திருமணம் செய்யும் யாரும்  தி க வில் உறுப்பினராக இருக்க முடியாது   சாதி சான்றுகள் அனைத்து அழிக்க வேண்டும் அப்படி அழிக்காதவர்கள்  என் இயக்கத்தில் பொறுப்பில் இருக்க முடியாது என்று சொல்லி இருந்தால் சாதி என்றோ ஒழிந்திருக்கும்   பிற்பட்டோர் இட ஒதுக்கீடு 50% வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்ற திக வினர்  ஏன்? சாதி இல்லாதோர் என்றோர் பிரிவும் அதற்கு இடஒதுக்கீடும் தேவை என்று நீதிமன்றம் செல்ல தயங்குகிறார்கள் .

♈🇮🇳 ரவுடிகள் கொடூர கொலைகள் செய்யும் போது மனித உரிமை பிரச்சனை எழுவதில்லை - ராமநாதபுரம் ADSPவெள்ளத்துரை,* *மதுரையில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் , எந்த மாதிரியான சூழ்நிலைகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என்று ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை விளக்கம் அளித்துள்ளார்,* *சமூகத்தில் ரவுடிகள் கூட்டாக சேர்ந்து கொடூர கொலைகள் செய்யும் போதோ, பணம் பறிப்பதற்காக சிறுவர்களை கடத்தி கொலை செய்யும் போதோ மனித உரிமைகள் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை என்றும் அத்தகைய கொடூர ரவுடிகளை கைது செய்ய செல்லும் போது தற்காத்துக்கொள்ள, போலீசார் என் கவுன்டர் செய்தால் மட்டும் மனித உரிமைகள் பற்றி பேசுவது ஏன் என்றும் காவல்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்..! எத்தகைய சூழ்நிலையில் என்கவுன்டர் நடத்தப்படுகின்றது என்று ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை விளக்கம் அளித்துள்ளார்

♈🇮🇳மணலி புதுநகர் ஐயா கோவில் அருகே ஆகாஷ் மருத்துவமனை சார்பில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன்   கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் இடம் : மணலி புதுநகர் ஐயா கோவில் அருகில் உள்ள கிருஸ்துவ தேவாலய சமுக நலக்கூடம் நேரம் காலை 9மணி-சென்னை

♈🇮🇳காஞ்சிபுரம் - *காவந்தண்டலம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பைக் மீது ஜல்லி கற்கள் ஏற்றிசென்ற லாரி மோதிய விபத்தில் ஐடிஐ பயிலும் மாணவர் ஜெயசந்திரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலையே பலி. +1பயிலும் மாணவர் மணிகண்டன் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி

♈  🇮🇳 . புதுச்சேரி ஆலங்குப்பத்தில் கிரண்பேடி ஆய்வு

♈  🇮🇳 ஊட்டி: கோத்தகிரி அருகே கம்பி வேலியில் சிக்கிய கரடியை மீட்க முயற்சி

♈🇮🇳வாங்க பேசி தீர்த்துக்கலாம் : நாயுடுவுக்கு அமித்ஷா அழைப்பு

♈🇮🇳 மணிப்பூரில் 3.7 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

♈🇮🇳 மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனுக்கு இன்று முதல் தடை

♈🇮🇳 எஸ்.எஸ்.சி.தேர்வு ஊழல்:சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்

♈🇮🇳மார்ச்-03: பெட்ரோல் விலை ரூ. 74.66, டீசல் விலை ரூ.66.10

♈🇮🇳 ராமநாதபுரம்: 2 வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு

♈🇮🇳 கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் 

♈🇮🇳 திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳 ஈரோடு : பெருந்துறை அருகே இரும்பு பட்டறை உரிமையாளர்கள் மாரநாயக்கர், பழனிசாமி ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றொருவர் உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டனர்

♈🇮🇳 திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பதுக்கி வைத்திருந்த குமார் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳 தமிழக பட்ஜெட் மார்ச் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. 2018 - 19ஆம் ஆண்டுக்கான  தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார்

♈🇮🇳 திருச்சியில் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் விற்கப்பட்ட 76ஹெல்மெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி ஹெல்மெட்களை விற்பனை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மித்தோ குமார், சையது அகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஹெல்மெட்களை பறிமுதல் செய்து அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறையினர் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்

♈🇮🇳சென்னை: அடையாறு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை முயற்சியில் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஈடுப்பட்டுள்ளார். பெண்ணை தாக்கிய வடமாநிலத்தை சேர்ந்தவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பலத்த காயங்களுடன் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

♈🇮🇳 சென்னையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலிகாட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் தலைமையில் நாளை மறுநாள் ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மாநாடு நடப்பதையொட்டி இன்று ஆலோசனை நடக்க உள்ளது

♈🇮 ஹோலி கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக டெல்லி மாநகர் முழுவதும் 9300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

♈🇮🇳 திருப்பதியில் இருந்து திருமலைக்கு பேட்டரியால் இயக்கப்படும் பஸ்கள் தொடக்க விழா 5-ந் தேதி நடக்கிறது

 ♈🇮🇳🌴G.Sampath kumar  IPS -who was suspended in feb 2014 for interacting with media alleging coverup by CBCID in the cricket match fixing investigation. 
He also deposed before the Justice Mudgal Committee and was suggesting for SIT Investigation of these betting cases.
He was later alleged to have collected money from bookies.
After a prolonged Inquiry, the Inquiring Authority cleared him of the allegation of Collecting of money from bookies and upheld that he was framed in a foisted case.
The Inquiring Authority however found fault with him for interacting with Media without getting prior permission.
The Justice who was dealing with the Cricket betting/ match fixing case investigated by CBCID, have found wilful negligence and coverup by CBCID and have ordered for 'further investigation' in the match fixing case.
G.Sampath kumar IPS now stand vindicated.
Hence his suspension order was revoked on March 1st by the Government.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More