வேலைநிறுத்தம் தொடரும்: புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது! Tamil film council strike
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதையடுத்து புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
0 comments:
Post a Comment