*BREAKING | காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை நேரம் ஒதுக்கைவில்லை - முதல்வருடனான சந்திப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டி*
காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்தார் ஸ்டாலின்
முதல்வரை சந்தித்து விட்டு ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
தலைமை செயலகத்தில் காவிரி பிரச்சினை பற்றி ஆலோசனை நடத்தினோம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்
சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்
திங்கட்கிழமை வரை காத்திருக்கலாம் என முதலமைச்சர் கூறினார்
- ஸ்டாலின்
சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கூறியுள்ளோம் - ஸ்டாலின்
திங்கட்கிழமை வரை காத்திருப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார் - ஸ்டாலின்
8ஆம் தேதி சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்போவதாக தகவல் - ஸ்டாலின்
காவிரி பிரச்சினை பற்றி பேச பிரதமர் சந்திக்க மறுக்கிறார் - ஸ்டாலின்
தமிழக வாழ்வாதார பிரச்சினையில் பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன்? - ஸ்டாலின்
ஒட்டு தமிழக மக்களுக்கு கிடைத்த அவமானம் - ஸ்டாலின்
துறை அமைச்சர்களை சந்திக்க சொல்வதாக தகவல் - ஸ்டாலின்
0 comments:
Post a Comment