*மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் தொடர்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது - தமிழக அரசு அறிவிப்பு.*
* 2013-14ம் ஆண்டு : கன்னியாகுமரி (நாகராஜன்), ராமநாதபுரம் (நந்தக்குமார்), காஞ்சிபுரம் (பாஸ்கரன்) ஆட்சியர்களுக்கு விருது.
* 2014-15ம் ஆண்டு : கரூர் (ஜெயந்தி), நாமக்கல் (தட்சணாமூர்த்தி), தூத்துக்குடி (ரவிக்குமார்) ஆட்சியர்களுக்கு விருது.
* 2015-16ம் ஆண்டு : சிவகங்கை (மலர்விழி), திருப்பூர் (கோவிந்தராஜ்), கிருஷ்ணகிரி (ராஜேஷ்) ஆட்சியர்களுக்கு விருது.
0 comments:
Post a Comment