Hi manisat
#ref-menu

Monday, March 12, 2018

தேனி குரங்கணி காட்டுத்தீயில் இறந்தவர்கள் விவரம்:

தேனி குரங்கணி காட்டுத்தீயில் இறந்தவர்கள் விவரம்:

*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி.*

*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் மரணம்.*

*தேனி மாவட்ட ஆட்சியர்  பல்லவி தகவல்.*

*6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், மூவர் ஈரோடு என தகவல்.*

*உதவிக்கு....*

*குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து அறிய 9445000586, 9994793321  என்ற தீவிபத்து தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம்.*


*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More