2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்,
*மாநிலத்தில் தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் 2018-19ஆண்டில் வளர்ச்சி விகிதம் 9சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,*
*ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகம் நல்ல பலனை அடைந்துள்ளது,*
*செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளது,*
*தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை களைய அமைக்கப்பட்ட மாநில வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு,*
*வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கம் இலக்கு நிர்ணயம்,*
*வறுமை ஒழிப்புக்கான இயக்கத்தை ஒருமுகப்படுத்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் செயல்படுகிறது,*
*ரூ.920.6 கோடி மதிப்பில் தமிழ்நாடு மாநில புத்தாக்கம் செயல்படுத்தப்படவுள்ளது,*
*அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.520 கோடி ஒதுக்கீடு,*
*மத்திய அரசு நிதியுதவிடன், மாநில அரசும் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது,*
*நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு,*
*மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன,*
*வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைக்கு நிதி ஒதுக்கீடு,*
*திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு கிடைக்க வழி வகுக்கப்படும்,*
*தொழில்பயிற்சி நிறுவனங்களில் ரூ.38 கோடி மதிப்பில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்,*
*தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும்,*
*நலிந்த தமிழ் கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.1,500ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது,*
*வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு,*
*காவல்துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு 35 கட்டிடங்கள், 15 காவல் நிலைய கட்டிடங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்,*
*🔵⚪ரூ50.80 கோடியில் மெரினாவில் ஜெ. நினைவிடம்*
*வேதா இல்லத்தை நினைவிடமாக்க ரூ20 கோடி ஒதுக்கீடு*
*சரக்கரை ஆலை லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு வழங்கப்படும்*
*110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு*
*திண்டிவனத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்*
*🔵⚪2018-2019 ஆம் ஆண்டின் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் தமிழக சட்டசபையில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.*
*2017-18ல் பட்ஜெட் பற்றாக்குறை ரூ.40,736 கோடியாக இருந்தது..*
*2018-19ல் 3 லட்சம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படும்..*
*2018-19 வருவாய் பற்றாக்குறை ரூ.17,491 கோடியாக இருக்கும்.*
*மானியம், உதவித்தொகைக்கு ரூ. 75,723 கோடி.*
*2018-19ல் மாநில அரசின் மொத்த கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும்.*
*ஜெ.இல்லத்தை நினைவில்லமாக்க ரூ.20 கோடி.*
*அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ. 519.81 கோடி நிதி ஒதுக்கீடு.*
*ரூ. 920.30 கோடியில் கிராமப்புற புத்தாக்க திட்டம்.*
*பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி*
*2017-18ல் அரசின் கடன் ரூ.3,14,366 கோடியாக இருக்கும் என கணிப்பு*
*20018-19ல் வருவாய் பற்றாக்குறை ரூ.17.491 கோடியாக இருக்கும்...*
*ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு.*
*12ஆவது நிதிக்குழு அளிக்கும் பரிந்துரைகள் 2020-21 வரி வருவாய் பகிர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.*
நெடிஞ்சாலைகளில் மதுபானக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால்
*2017-18ல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது.*
*17,790 கோடி பற்றாக்குறை பட்ஜெட்.*
*மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு ரூ.75, 723 கோடி*
*மாநில பேரிடன் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு*
*2017-2018 திருத்த மதிப்பீடுகளின்படி தமிழக சொந்த வரி வருவாய் ரூ. 98,693 கோடி.*
*சமபள செலவினங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 52,171 கோடி ரூபாயாக இருக்கும்.*
*ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்களுக்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு..*
*வரி இல்லாத வருவாய் ரூ. 11,301 கோடி என மதிப்பீடு..*
*அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடி. செலவு ரூ.1.91 கோடி*
*2018-2019ல் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இது ரூ.1,12,616 கோடியாக உயரும் எனக் கணிப்பு.*
*ரூ. 41,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக குறைப்பு.*
*ஜிஎஸ்டி அறிமுகத்தால் நிலவும் நிச்சயமர்ற சூழலால் பொருளாதார வளர்ச்சி விகிதம் பாதிப்பு.*
*வணிக வரியின் மூலம் பெறப்படும் வரவுகள் ரூ.86,859 கோடி.*
[
*🔵⚪தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்*
*தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு - துணை முதலமைச்சர்*
*சுற்றுலாத்துறைக்கு ₹173 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்*
*மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க ₹50.80 கோடி ஒதுக்கீடு*
*ஜெயலலிதா வேதா இல்லத்தை நினைவிடமாக்க ₹20 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்*
*காவலர்களின் விருது எண்ணிக்கை 1,500-ல் இருந்து 3 ஆயிரமாக உயர்வு – நிதியமைச்சர்*
*மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும்*
*நீதி நிர்வாகத்துறைக்கு ₹1,197 கோடி; நீதிமன்ற கட்டுமான பணிகளுக்கு ₨182 கோடி ஒதுக்கீடு*
*3 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக வாங்கப்படும்*
*ரூ217 கோடியில் காவல்துறைக்கு கட்டிடங்கள்*
*பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ786 கோடி ஒதுக்கீடு*
*ரூ3,298 கோடியில் வெள்ள தடுப்புத் திட்டம் உருவாக்கப்படும்*
*புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ1,087 கோடி ஒதுக்கீடு'*
*3 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க இலக்கு*
*மானியம் மற்றும் உதவித் தொகைக்கு ₹75,723 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்*
*தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ₹347.59 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்*
*வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு – நிதியமைச்சர்
: *🔵⚪ரூ50.80 கோடியில் மெரினாவில் ஜெ. நினைவிடம்*
*வேதா இல்லத்தை நினைவிடமாக்க ரூ20 கோடி ஒதுக்கீடு*
*சரக்கரை ஆலை லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு வழங்கப்படும்*
*110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு*
*திண்டிவனத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்*
2018-2019 ஆம் ஆண்டின் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் தமிழக சட்டசபையில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.*
*2017-18ல் பட்ஜெட் பற்றாக்குறை ரூ.40,736 கோடியாக இருந்தது..*
*2018-19ல் 3 லட்சம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படும்..*
*2018-19 வருவாய் பற்றாக்குறை ரூ.17,491 கோடியாக இருக்கும்.*
*மானியம், உதவித்தொகைக்கு ரூ. 75,723 கோடி.*
*2018-19ல் மாநில அரசின் மொத்த கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும்.*
*ஜெ.இல்லத்தை நினைவில்லமாக்க ரூ.20 கோடி.*
*அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ. 519.81 கோடி நிதி ஒதுக்கீடு.*
*ரூ. 920.30 கோடியில் கிராமப்புற புத்தாக்க திட்டம்.*
*பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி*
*2017-18ல் அரசின் கடன் ரூ.3,14,366 கோடியாக இருக்கும் என கணிப்பு*
*20018-19ல் வருவாய் பற்றாக்குறை ரூ.17.491 கோடியாக இருக்கும்...*
*ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு.*
*12ஆவது நிதிக்குழு அளிக்கும் பரிந்துரைகள் 2020-21 வரி வருவாய் பகிர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.*
நெடிஞ்சாலைகளில் மதுபானக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால்
*2017-18ல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது.*
*17,790 கோடி பற்றாக்குறை பட்ஜெட்.*
*மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு ரூ.75, 723 கோடி*
*மாநில பேரிடன் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு*
*2017-2018 திருத்த மதிப்பீடுகளின்படி தமிழக சொந்த வரி வருவாய் ரூ. 98,693 கோடி.*
*சமபள செலவினங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 52,171 கோடி ரூபாயாக இருக்கும்.*
*ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்களுக்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு..*
*வரி இல்லாத வருவாய் ரூ. 11,301 கோடி என மதிப்பீடு..*
*அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடி. செலவு ரூ.1.91 கோடி*
*2018-2019ல் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இது ரூ.1,12,616 கோடியாக உயரும் எனக் கணிப்பு.*
*ரூ. 41,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக குறைப்பு.*
*ஜிஎஸ்டி அறிமுகத்தால் நிலவும் நிச்சயமர்ற சூழலால் பொருளாதார வளர்ச்சி விகிதம் பாதிப்பு.*
*வணிக வரியின் மூலம் பெறப்படும் வரவுகள் ரூ.86,859 கோடி.*
*🔵⚪தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்*
*தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு - துணை முதலமைச்சர்*
*சுற்றுலாத்துறைக்கு ₹173 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்*
*மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க ₹50.80 கோடி ஒதுக்கீடு*
*ஜெயலலிதா வேதா இல்லத்தை நினைவிடமாக்க ₹20 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்*
*காவலர்களின் விருது எண்ணிக்கை 1,500-ல் இருந்து 3 ஆயிரமாக உயர்வு – நிதியமைச்சர்*
*மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும்*
*நீதி நிர்வாகத்துறைக்கு ₹1,197 கோடி; நீதிமன்ற கட்டுமான பணிகளுக்கு ₨182 கோடி ஒதுக்கீடு*
*3 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக வாங்கப்படும்*
*ரூ217 கோடியில் காவல்துறைக்கு கட்டிடங்கள்*
*பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ786 கோடி ஒதுக்கீடு*
*ரூ3,298 கோடியில் வெள்ள தடுப்புத் திட்டம் உருவாக்கப்படும்*
*புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ1,087 கோடி ஒதுக்கீடு'*
*3 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க இலக்கு*
*மானியம் மற்றும் உதவித் தொகைக்கு ₹75,723 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்*
*தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ₹347.59 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்*
*வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு – நிதியமைச்சர்*
ரயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்வு - பன்னீர்செல்வம்
தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும் - பன்னீர்செல்வம்
[
2018 - 19 ஆண்டில் 110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு - ஓ.பி.எஸ்
மார்ச்சில் தமிழக அரசின் கடன் ரூ 355845 கோடியாக இருக்கும் -ஓ.பி.எஸ்*
[
: *அரசு ஊழியர் ஊதிய உயர்வால் ரூ14,719 கோடி செலவு*
*வேலையில்லா இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி*
*177 மீனவர்களுக்கு தலா ரூ20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது*
: *மானியம், உதவித்தொகை ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி என தமிழக பட்ஜெட் அறிவிப்பு*
*மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ. 20,627 கோடியாக இருக்கும்*
: *விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும
: *தமிழக பட்ஜெட் 2018 : மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு*
மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
*நியாயவிலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: ஓ.பன்னீர்செல்வம்*
நியாயவிலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
: *ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியை எதிர்நோக்கி மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது - துணை முதல்வர்*
0 comments:
Post a Comment