Hi manisat
#ref-menu

Thursday, March 15, 2018

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2018-19​

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2018-19​ 
______________________________________

*🔵⚪2018- 19 ஆம் நிதியாண்டின் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது*

*பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்*

*தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி; செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி*

*பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிப்பு*
______________________________________




🔵⚪தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2018-19​ 
______________________________________

மோடியை சந்திக்க அதிமுக அரசு முயற்சிக்கவில்லை- ஸ்டாலின்

சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் பேட்டி

மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை- ஸ்டாலின்


காவிரி.. மோடி அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்கவில்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க தமிழக அரசு அழுத்தம் தரவில்லை


_____________________________________

 மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு 

மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிப்பு

- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி
[
🔵⚪தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2018-19​ 
______________________________________


*🔵⚪மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ₨786 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்*

*வேளாண் துறைக்கு ₨8,916 கோடி ஒதுக்கீடு - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு*

*அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு ₨100 கோடி ஒதுக்கீடு*

*தமிழக காவல்துறைக்கு ₨7,877 கோடி ஒதுக்கீடு*
______________________________________


🔵⚪தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2018-19​ 
______________________________________

*கால்நடை பராமரிப்புத்துறை ₨1,227.69 கோடி நிதி ஒதுக்கீடு*

*உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ₨269.82 கோடி; பால்வளத்துறைக்கு ₨130 கோடி ஒதுக்கீடு*

*வட சென்னை, தென் சென்னை விரிவான வெள்ளத் தடுப்பு மேலாண்மைக்கு ₨2,056 கோடி ஒதுக்கீடு*

*தமிழகத்தின் பொருளாதாரம் 9% ஆக உயரும்*

*தமிழகத்தின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடி*

*தமிழக அரசின் செலவு ரூ2.04 லட்சம் கோடி*

*மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி*


*3 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க இலக்கு*


*தமிழக அரசின் கடன் ரூ3,55,845 கோடியாக இருக்கும்*

______________________________________


*நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18 இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது*

*ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு*

*மானியம், உதவித்தொகை ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி என தமிழக பட்ஜெட் அறிவிப்பு*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More