Hi manisat
#ref-menu

Friday, March 16, 2018

மணிசாட் இன்றைய ராசிபலன்கள் 16.03.2018 ManisatNews Today Tamil Rasipalan


மணிசாட் இன்றைய ராசிபலன்கள் 16.03.2018 ManisatNews Today Tamil Rasipalan



⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜


  இன்றைய ராசிபலன்கள்



    🚩 16.03.2018 🚩



🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯


♈ மேஷம் : 

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டப்படுவார்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 

அசுவினி : வாகன விருத்தி உண்டாகும்.
பரணி : போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : பாராட்டு கிடைக்கும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯


♉ ரிஷபம் :

தொழில் சார்ந்த முயற்சிகளில் காரிய சித்தி அடைவீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 2 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : காரிய சித்தி உண்டாகும். 
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான செய்திகள் வரும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♊ மிதுனம் :

அந்நியர்களின் மூலம் பொருளாதாரம் சிறப்படையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் புகழ் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4 
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

மிருகசீரிடம் : பொருளாதாரம் சிறப்படையும்.
திருவாதிரை : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♋ கடகம் :

தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9 
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 
ஆயில்யம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♌ சிம்மம் :

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
பூரம் : பெரியவர்களிடம் கவனம் தேவை.
உத்திரம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ கன்னி :

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5 
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கவலைகள் நீங்கும். 
அஸ்தம் : அமைதியை கடைபிடிக்கவும். 
சித்திரை : அனுகூலமான நாள். 

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ துலாம் :

தொழில் மூலம் பிரபலமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசு வகை உதவிகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

சித்திரை : அரசாங்க உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : சொத்துச் சேர்க்கை ஏற்படும்.
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ விருச்சகம் :

உறவினர்களிடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 3 
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : உறவுகள் மேம்படும். 
கேட்டை : பரிசுகள் கிடைக்கும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ தனுசு :

வாகனப் பயணங்களில் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்கால பலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அவப்பெயர் ஏற்படுவதற்கான சூழல் அமையும். எனவே பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9 
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
பூராடம் : பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : முயற்சிக்கேற்ற பலன் கிடைக்க காலதாமதமாகும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ மகரம் :

மனைவியின் மூலம் சுப விரயம் உண்டாகும். தொழிலுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புனித யாத்திரை சென்று மகிழ்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். நெருங்கிய உறவினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 4 
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும். 
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ கும்பம் :

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 3 
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அவிட்டம் : அனைவரையும் அனுசரித்து செல்லவும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : புகழ் உண்டாகும். 

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ மீனம் :

பூர்வீக சொத்துகளால் இலாபம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக் கூடிய செய்திகள் வந்தடையும். கலைஞர்களுக்கு சிறப்பான நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புராண, இதிகாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பெருமை அடைவீர்கள்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : எண்ணங்கள் மேம்படும்.


⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More