இன்றைய மணிசாட் செய்திகள் 12/03/18 Today Tamil ManisatNews
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர்*
🔵⚪நிர்மலா சீதாராமன் : அதிகாலை 3 மணியில் இருந்து வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
மலை செங்குத்தாக இருப்பதால் ஹெலிகாப்டரை இறக்க வாய்ப்பில்லை
விஞ்ச் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள் - நிர்மலா சீதாராமன்
🔵⚪தீவிபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்தவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
சென்னையை சேர்ந்தவர்கள் அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழப்பு
ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகிய 3 பேர் உயிரிழப்பு - ஆட்சியர் பல்லவி
🔵⚪தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
* முகாம்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர்
* உயிரிழந்த நிலையில் ஒருவரின் உடல் மட்டும் மீட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர்
* தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் - துணை முதல்வர்
🔵⚪குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு - வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால்
* தீவிபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
* இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் - வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல்
* காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி - சத்தியகோபால்
🔵⚪விழுப்புரம் - நன்னாடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழ்செல்வன், ஜோதி என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
படுகாயமடைந்த திருக்குமரன் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
🔵⚪குரங்கணி காட்டு தீயில் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல்
இறந்த விபினின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது
மற்ற 8 பேரின் உடல்கள் 30 அடி பள்ளத்தில் உள்ளதால் மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது
🔵⚪17 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார், அரசு மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
: தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ்
🔵⚪விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்களில், ஒன்று உடல்களை மேலே தூக்கவும், 2 உடல்களை கீழே கொண்டுவரவும், மற்றொன்று தீயணைப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது - நிர்மலா சீதாராமன்
* எடை குறைவான ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
🔵⚪விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்களில், ஒன்று உடல்களை மேலே தூக்கவும், 2 உடல்களை கீழே கொண்டுவரவும், மற்றொன்று தீயணைப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது - நிர்மலா சீதாராமன்
* எடை குறைவான ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
0 comments:
Post a Comment