Hi manisat
#ref-menu

Monday, March 12, 2018

கேரளாவில் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்ல தடை விதிப்பு




கேரளா வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய தடை

குரங்கணி காட்டு தீ விபத்தை அடுத்து கேரளா அரசு அறிவிப்பு

காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததை அடுத்து கேரளா அரசு முக்கிய அறிவிப்பு

கேரளாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு யாரும் நுழையக்கூடாது

கேரளாவில் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்ல தடை விதிப்பு

குரங்கணி காட்டுத் தீயின் எதிரொலியாக கேரளா அதிரடி நடவடிக்கை

கேரள வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிப்பு

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More